Saturday, November 14, 2009

தூக்கம்..


முன்னர் என் நேசத்தை
வெளிப்படுத்த இயலாமல்
பதுக்கிய போதிலும்
பின்னர் அதை
பகிரங்கப்படுத்திய போதிலும்
தொலைந்து போனதென்
தூக்கம்...

No comments: