Friday, November 06, 2009

பின் வாங்குதல்..


தோற்கத் தயாராகி
யாவற்றிலிருந்தும்
பின் வாங்குகிறேன்...
என் விருப்பங்களை
நிரந்தரமாக
ஒத்தி வைத்து..

No comments: