Friday, February 17, 2012

மழை


ஒரு மணி நேர மழைக்கே
தாங்காத சென்னை போலவே
ஒருமுறை திரும்பிப் பார்த்த
உன் பார்வைக்கே
தாங்காமல் திண்டாடுகிறது
என் மெல்லிய சிறுமூளை

2 comments:

chandrapal said...

ஒரு மணி நேர மழைக்கே
தாங்காத சென்னை
- எதார்த்த படிமம்.

Unknown said...

நல்ல வரிகள்