Friday, February 17, 2012

காதல் கதை


என் காதல்
கதையாகிவிடுமோ
எனும் தவிப்பில் நான்..

உன் கதையே
காதலுக்கு மூலமானதின்
பூரிப்பில் நீ..

இனி காதல்
கதையாக வேண்டாம்..
கதையும்
காதலாக வேண்டாம்..

கவிதையும் காதலுமாய்
சேர்ந்திருப்போம்..
மனதில் மனமாய்
வாழ்ந்திருப்போம்..No comments: