Thursday, September 17, 2009

கடைசி குறுஞ்செய்தி

எந்த நிமிடமும்
எனது கடைசி
குறுஞ்செய்தி
கிடைக்கப்பெறலாம் ...
ஆதலால்
நட்பே
உடனுக்குடன் பதில்
அனுப்பிவிடு...
ஏனெனில் அது
நான் பெற இருக்கிற
கடைசிக் குறுஞ்செய்தியாகக்
கூட இருக்கலாம்...

1 comment:

கவி ரூபன் said...

ம்... இது நல்லா(ய்) இருக்கு...