Saturday, November 13, 2010

நீ

நீ நினைத்திருக்கிற 
யாவும் நடக்கும் என 
நள்ளிரவில் 
பிறந்ததின வாழ்த்துக்கள் சொல்லி 
மகிழ்வூட்டினாய்..
நான் நினைத்திருக்கும் 
நீ என்னுடன் கைகோர்த்து  
நடந்தால் போதும்..

1 comment:

எவனோ ஒருவன் said...

எனக்கும் இந்த வாழ்த்து மட்டும் தான் கிடைத்தது :-)