Sunday, November 14, 2010

திரும்பிப்பார்

உனக்கான யாவும்
தீர்ந்து   முடிந்தபின் 
திரும்பிப்பார் 
நின்றிருப்பேன்.. 
காதலின் கையைப் பிடித்தபடி..

2 comments:

Siva said...

ippadi oru kaathalaithaan ellorum virumbukirom. ippadi oru kaathalaithaan ellorum tholaikkirom.unakku kodtthu vaitthirukkirathu kaippiditthu kaatthirukka...

எவனோ ஒருவன் said...

உங்களோட சில கவிதைகள் கண் கலங்க வைக்கின்றன.