எழுத்துரு பிரச்சினை இன்றி
வளைந்து கிடக்கும் கொம்புகளையும்
மாறிப்போயிருக்கும் கால்களையும்
சரியாகப் பொருத்தி
புரிந்து படித்து விடுகிறாய்..
புரிந்து கொள்ள
முயற்சிக்கவே இல்லை
கவிதையிலிருக்கும்
என் வார்த்தைகளையும் ..
மாறாதிருக்கும் என் நேசத்தையும்..
No comments:
Post a Comment