Saturday, December 04, 2010

அடையாளம்

எல்லாமே அனுபவம்தான் 
வாழ்வதும்.. 
வீழ்வதும்..
வாழ்வது வெற்றியின் அடையாளம்..
வீழ்வது வெற்றியின் அலங்கோலம். 
வாழவிரும்புகிறேன்.. 
அடையாளத்தோடு

1 comment:

iyer56 said...

http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/On-a-mission-A-woman-a-river-and-a-cause/articleshow/10887954.cms வாழ்வதும் விழ்வதும் நம் கையிலா
வாழ்க்கை என்பது வாழுந்து காட்டுபவர்க்கு
அத்தகைய மனிதர்களில் ஒருவர்
Michelle Baldwin