Saturday, December 04, 2010

செத்துப் போ

போராடி வாழ்ந்து 
போராடி வாழ்ந்து 
போரடித்து விட்டது..
கொஞ்சம் செத்துப் போகலாம்.. 
போராடாமல்.

1 comment:

உங்களுள் ஒருவன் said...

இந்த கவிதையுள் என்னக்கு சத்தியமாக உடன்பாடு இல்லை......
எப்படி போரடி போரடி போரடித்து போகும்...... அப்படி என்றால் உங்களுது போரரடம் மிது உங்களுகே நம்பிக்கை இல்லை என்று தானா அர்த்தம்..........